Thursday, September 26, 2013

பகல் கனவுகள்

கந்தலாடைக்காரனிடம் கனவுகள்;
கனவான்களிடம் கடன் அட்டைகள்.
வாழ்வு எதைச் சொல்ல முற்படுகிறது?

Photo : Devadhai Thozhan(a) Mahendran Thiru

2 comments:

Kavinila Kavithaigal said...

கனவு எல்லோர்க்கும் பொதுவானது...

அரிஷ்டநேமி said...

கருத்துக்கு நன்றி.